யதி மாளய ஆராதனையை - மயிலை மஹா பெரியவா அனுஷம் ட்ரஸ்ட்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் அனுக்கிரஹத்துடன் இந்த வருடம் (2022) யதிமாளய த்வாதசி ஆராதனை September22ம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
நம் முன்னோர்களை வழிபட மிக முக்கியமான, புனிதமான மஹாளய பக்ஷ்த்தில் நம் குரு பரம்பரையையும் வழிபடும் முறையில் வருடா வருடம் ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ புதுப்பெரியவா அதிஷ்டானங்கள் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மடத்தில் யதி மாளயத்தன்று ஆராதனையை மயிலை மஹா பெரியவா அனுஷம் ட்ரஸ்ட்மூலமாக நடைபெற்றது.
Comments