
மயிலை மஹா பெரியவா சந்நிதியில் சித்திரை மாத அனுஷ ஜெயந்தி உற்சவ நிகழ்ச்சிகள்
காலை
07:00 - 09:00 ஹோமம், பாதுகா அபிஷேகம் சுவாசினி கண்யா பூஜை
மாலை
04:00 - 5:30 திருப்புகழ்
05:45 லலிதா ஸஹஸ்ரநாமம்
07:00 மஹா பெரியவா நான்கு மாடவீதி ஊர்வலம்
09:00 தீபாராதனை
Live Streaming on Our Youtube channel and Facebook page
பெரியவா குரலாக கணேச சர்மா - YouTube Mylai Maha Periyava Anusham Trust - Home | Facebook