top of page

சித்திரை மாத அனுஷ ஜெயந்தி உற்சவ நிகழ்ச்சிகள் - 19/04/2022


மயிலை மஹா பெரியவா சந்நிதியில் சித்திரை மாத அனுஷ ஜெயந்தி உற்சவ நிகழ்ச்சிகள்


காலை

07:00 - 09:00 ஹோமம், பாதுகா அபிஷேகம் சுவாசினி கண்யா பூஜை


மாலை

04:00 - 5:30 திருப்புகழ்

05:45 லலிதா ஸஹஸ்ரநாமம்

07:00 மஹா பெரியவா நான்கு மாடவீதி ஊர்வலம்

09:00 தீபாராதனை


Live Streaming on Our Youtube channel and Facebook page


bottom of page